Intrinsic value என்பது ஒரு சொத்தின் earnings, dividends மற்றும் growth potential போன்ற காரணிகளின் அடிப்படையில், அதன் Intrinsic value அறியப்படுகிறது. உதாரணமாக, முதலீட்டாளர்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்புழக்க (DCF) பகுப்பாய்வு. அதாவது Discounted Cash Flow -வை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் Intrinsic value – வை கணக்கிடலாம். தற்போதைய market price -ன் அடிப்படையில் ஒரு பங்கை ஒப்பிட்டு அவை undervalued stock -அ அல்லது overvalued stock -அ என்பதை தீர்மானிக்க உதவுகிறது.