சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு மூலதனச் சந்தைகள் Securities and Exchange Board of India (SEBI) வரும் மார்ச் மாதம் 28-ம் தேதி, 2024-கான முதல் விருப்ப அடிப்படை T+0 தீர்வுக்கான Beta Version- ஐ அறிமுகப்படுத்துகிறது. புதிய மற்றும் விருப்பமான தீர்வு சுழற்சியை அறிமுகம் செய்வதாக SEBI கூறியது என்னவென்றால் “25 scripts மற்றும் சில தரகர்களுக்கு விருப்பமான T+0 தீர்வுக்கான பீட்டா பதிப்பை வெளியிட வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இணையாக பீட்டா பதிப்பின் […]
Types of Stocks Based on Fundamentals:
பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த Company-யின் நிதிநிலையை (Financial Status) பார்த்து தான் வாங்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவெடுப்பார்கள். இவ்வாறு Fundamentals வைத்து பங்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை 1. Overvalued Stocks 2. Undervalued Stocks 1. Overvalued Stocks: ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic Value – ஐ விட அதிகமாக இருந்தால் அவை Overvalued Stocks எனப்படுகின்றன. 2. […]
பங்குச்சந்தையில் முதலீட்டிற்கும் வர்த்தகத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்!
பங்குச்சந்தையில் பெரும்பாலோனருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். நாம் முதலீடு செய்கிறோமா? அல்லது வர்த்தகம் செய்கிறோமா? என்று… இன்னும் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமலே பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களும் உண்டு. இங்கு முதலீட்டிற்கும், வர்த்தகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வோம். இதைப் புரிந்துகொள்ள, முதலில் பங்குச்சந்தையை ஒரு கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். முதலீடு ( Investment) என்பது ஒரு டெஸ்ட் போட்டியை போன்றது. நீண்ட காலத்திற்கு உரியது. வர்த்தகம் ( Trade) என்பது ஒரு T20 போட்டியை […]
பங்குச்சந்தையில் வெற்றி பெற தெரிந்து கொள்ள வேண்டிய உத்திகள்
பங்குச் சந்தையில் வெற்றிபெற முதலீட்டாளர்களும்,வர்த்தகர்களும் பயன்படுத்தக்கூடிய பல உத்திகள் உள்ளன. அதில் பயனுள்ள சில முக்கிய உத்திகள் இங்கே.. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்:பங்குச் சந்தையில் நீண்ட கால வெற்றிக்கான மிகவும் பயனுள்ள உத்திகளில் ஒன்று, வலுவான அடிப்படைகளைக் கொண்ட உயர்தர நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதாகும். இந்த அணுகுமுறை முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சியிலிருந்து பயனடையவும், சந்தையின் குறுகிய கால ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது. உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துங்கள்:பங்குச் […]