மகாராஷ்டிராவில் 85 மெகாவாட் ஹைபிரிட் மின் திட்டத்தை மேம்படுத்துவதற்காக டாடா பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜூனிபர் கிரீன் எனர்ஜி தெரிவித்துள்ளது. “இந்த திட்டம் நிறுவனத்தின் முதல் காற்றாலை-சூரிய ஆற்றல் திட்டமாகும். இது 51 மெகாவாட் காற்றாலை மற்றும் 34 மெகாவாட் சூரிய சக்தியை இணைப்பதன் மூலம் காற்று மற்றும் சூரிய வளங்களை பயன்படுத்துகிறது” என்று ஜூனிபர் கிரீன் எனர்ஜி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டாடா பவர் உடனான மின் கொள்முதல் ஒப்பந்தம் (பிபிஏ) மகாராஷ்டிராவில் 85 […]
2024 பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்!
வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில் சில முக்கிய துறைகள் கவனம் பெற்றுள்ளன. பாதுகாப்புத்துறை, மின்வாகனத்துறை, Renewable Energy துறை, விவசாயத்துறை, ரயில்வே துறை, வங்கிகள் சார் நிதித்துறை, உட்கட்டமைப்பு சார் துறை ஆகியவற்றில் பல முக்கியமான நல்ல மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் துறை சார்ந்த பங்குகள் ஏற்கனவே ஏறத் தொடங்கியுள்ளது.அவற்றுள் முக்கியமான IRCTC, IRFC, Avanti Feeds ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் கண்டுள்ளன. இவற்றில் இன்னும் […]