ஒரு நிறுவனமானது லாபம் அடைந்தவுடன் அதனை முழுவதுமாக அந்த வருடமே எல்லா Shareholders-க்கும் பிரித்து கொடுத்துவிடாது. வரவு ஒன்று இருந்தால் செலவு ஒன்று இருக்குமல்லவா. அதனால் நிறுவனங்கள் சிறிதளவு கொடுத்துவிட்டு மீதத்தை சேமித்து வைக்கும். இதுபோன்று சேமித்து வைக்கும் பணத்தை Reserves & Surplus என்று கூறுவர். சில நிறுவனங்கள் வியாபாரம் தொடங்கியதிலிருந்தே Shareholders-க்கு Dividend, Bonus போன்று ஏதாவது கொடுத்துவரும். சில நிறுவனங்கள் வருடங்கள் பல ஆகியும் ஏதும் கொடுக்காமலும் உள்ளன. இதற்கு காரணங்கள் பல […]