கேரளாவின் 2-வது தோட்டக்கலை கண்காட்சி ஜனவரி 20,2024 முதல் கொச்சியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தோட்டக்கலைத்துறை, இத்துறையை ஊக்குவிப்பதற்காக பெரிய சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றது. கேரளாவை அடிப்படையாகக் கொண்ட பெரிய தோட்டத் துறை பங்குகளில் ஒன்றான HML Ltd நிறுவனத்தைப் பற்றி இங்கு பார்ப்போம். Harrisons Malayalam Ltd (HML) தென்னிந்தியாவின் பழமையான 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நிறுவனம். இது கார்ப்பரேட் விவசாயத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் இது தேயிலை, ரப்பர், கோகோ, காபி […]
Stock Analysis: Cochin Shipyard Limited.
மத்திய அரசு கடந்த சில வரவு செலவுத் திட்டங்களில் பாதுகாப்புத் துறையில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கடல்சார் கட்டமைப்பு தொடர்பான Cochin Shipyard Limited நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களை இந்திய பிரதமர் ஜனவரி 17 இன்று தொடங்கி வைக்கிறார். அவை, 1. New Dry Dock (NDD) மற்றும் 2. International Ship Repair Facility (ISRF). இதில் NDD திட்டம் ரூபாய் 1800 கோடி மதிப்பில் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய […]