பங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் பலரும் பல வகையான குறியீடுகளை பயன்படுத்தி தாங்கள் வாங்க போகும் பங்குகளை தேர்வு செய்கின்றனர். அவற்றுள் அதிகமாக பேசப்படும் ஒரு குறியீடு தான் புத்தக மதிப்பு. சுருக்கமாக சொன்னால், ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பிலிருந்து, அதன் கடன் மதிப்பை கழித்த பிறகு கிடைப்பதைதான் நாம் புத்தக மதிப்பு என்கிறோம். புத்தக மதிப்பு (Book Value) = சொத்துக்கள் (Assets) – கடன்கள்(Liabilities) எடுத்துக்காட்டாக, ஒரு இயந்திரத்தின் விலை ரூ. 2 லட்சம் மற்றும் […]