Arbitrage என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தைகளுக்கு இடையே ஒரே பங்கின் விலை வேறுபாட்டைக் கண்டறிந்து அதை மூலதனமாக்குவது ஆகும். ஒரு முதலீட்டாளராக நீங்கள் Future மற்றும் Spot Markets-ல் ஒரு பங்கின் விலை வித்தியாசமாக இருப்பதை நாம் பார்த்தால் அதைப் பணமாக்க உருவாக்க நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் அதற்கு நிறைய ஆராய்ச்சி மற்றும் சந்தைகளில் செயல்படும் விதம் பற்றிய புரிதல்கள் நமக்கு தேவைப்படுகிறது. இருப்பினும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு நேரம் […]