Commodity Market – ல் 2023, பிப்ரவரி மாதத்திலிருந்து மீண்டும் Mini Trading – ஐ Multi Commodity Exchange-(MCX) அறிமுகப்படுத்தியுள்ளது. கமாடிட்டி மார்கெட்டை பொருத்தவரை Trading செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அனைவராலும் அதிக முதலீடு செலுத்தி Trading செய்ய இயலாது. எனவே Mini Trading அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குறைவான முதலீடு இருந்தால் போதுமானதாகும். Zinc , Aluminium, Lead, Crude oil, Natural gas, போன்ற Stocks – ல் Mini Trading – […]
கமாடிட்டி மார்கெட்: (பகுதி-10) Silver Future Trading
Gold-க்கு அடுத்தபடிய எல்லோருக்கும் பிடித்தமான பொருள் Silver. கடந்த காலத்தில் வெள்ளி நாணயமாக, நாணய வடிவில் பயன்படுத்தப்பட்டது. இது பல தொழில்துறை மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்கும் மின்னணுவியல் மருத்துவம் போன்ற பலவற்றிற்கும் பயனுள்ளதாக இருந்ததது. லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (LME) 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் Silver Trading -ஐ தொடங்கியது. மேலும் 1920-ல் பல சர்வதேச பரிமாற்றங்களில் வெள்ளி ஒரு Psysical metal – ஆக மாறியது. 1970 மற்றும் 1980 – ல் கமாடிட்டி மார்கெட்டில் […]