S&P Global-ல் தொகுக்கப்பட்ட Hong Kong and Shanghai Banking Corporation (HSBC) இந்தியாவின் உற்பத்தி Purchasing Managers’ Index படி அக்டோபர் 2020-ல் தங்களுடைய முதல் உற்பத்தி வளர்ச்சியில் அதிக அதிகரிப்பு மற்றும் ஆர்டர்களின் எண்ணிக்கையில் மார்ச் மாதத்தில் 16 ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதன் கணக்கெடுப்பில் உள்ளீடு சரக்குகள், புதிய ஆர்டர்கள், வெளியீட, உள்ளீட்டு பங்குகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வேலை உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும் இது 59.2 என்ற Flash […]
Face Value- சில தகவல்கள்!
நீங்கள் ஒரு பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பங்குச் சந்தையில் உள்ள பங்குகளின் முக மதிப்பு (Face Value) தான். இது சம மதிப்பு (Equal Value) என்றும் அழைக்கப்படுகிறது. பங்குகள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் தான் Face Value என்பது தீர்மானிக்கப்படுகிறது. Face Value என்பது பங்குச் சந்தையில் உள்ள பெயரளவு மதிப்பை (Nominal Value) விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நிதிச்சொல்லாக இருக்கிறது. பங்குகளைப் பொறுத்தவரைக்கும் பங்குகளில் […]
Demat Account-ன் அவசியம்!
பங்குகள், Mutual funds, IPO, Infrastructure Bonds, NCD (Non-Convertible Debentures), தங்கம், Gold Bonds, அரசாங்க பத்திரங்கள்etc., போன்றவற்றில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்ய Demat Account அவசியம். Demat Account-ஐ யாரெல்லாம் திறக்கலாம்? இந்திய குடிமகன்கள் ( மைனர் உட்பட), இந்திய வம்சா வழியினர், மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், Trusts, Companies, Partnership Institutions, Foreign Investors, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF) போன்ற அனைவரும் Demat கணக்குகளை திறக்கலாம். உங்களுக்கு இலவச Demat […]