ஒரு பொருளுக்கான விலை என்பது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அதனுடைய Supply and Demand-ஐ பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. எப்பொழுதெல்லாம் Supply அதிகமாக இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் Demand குறைவாக இருக்கும். டிமாண்ட் குறைவாக இருக்கும் போது அந்த பொருளின் விலையும் குறைவாக இருக்கும். இது தான் பங்கு சந்தையிலும் நடைபெறுகிறது. நீங்கள் வாங்கக்கூடிய ஸ்டாக்-ஐ யாராவது ஒருவர் விற்றால் தான் நீங்கள் வாங்க முடியும். இது தான் சப்ளை மற்றும் டிமாண்ட். இந்த Supply and Demand-ஐ வைத்துதான் பங்கு […]