ஒரு முதலீட்டாளர் அல்லது ஒரு நிதி மேலாளர் Value Funds தேர்ந்தெடுக்கும்போது அவர் குறைவான மதிப்புள்ள பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார். சந்தையில் பல நிறுவனங்கள் உள்ளன. பங்கு விலை அவற்றின் மதிப்பு விலையை விட உண்மையானதாக இருக்காது. அவை உள்ளார்ந்த வகையில் அதிக மதிப்பு கொண்டவையாக இருக்கலாம். ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு அதன் நிதிநிலை, வணிக மாதிரி, போட்டி நிலை, நிர்வாகக் குழு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதன் உள்ளார்ந்த மதிப்பை […]
Intrinsic Value v/s Market Value என்றால் என்ன?
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், ஒரு பங்கின் மதிப்பு மற்றும் விலை ஆகிய இரண்டிருக்கும் உள்ள வேறுபட்ட கருத்துக்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். Intrinsic Value (உள்ளார்ந்த மதிப்பு) என்பது ஒரு நிறுவனத்தினுடைய எதிர்கால வருவாய்த் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பங்குக்கான மதிப்பிடப்பட்ட மதிப்பாகும். Market Price என்பது பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகமாகும் விலையாகும். Intrinsic Value-வில் பல்வேறு வகையான மதிப்பீடுகள் உட்பட பல காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். Intrinsic Value […]