பொதுவாக தங்கத்தின் தேவை அதிகரிப்பினாலும் மற்றும் செப்டம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பினாலும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருகிறது. Spot gold ounce ஒன்றுக்கு 1.3% அதிகரித்து $2413.19 ஆக இருந்தது. U.S. gold futures rose 0.8% அதிகரித்து $2,452.20 இல் வர்த்தகமானது. Palladium 2.6% உயர்ந்து டாலர் 906 ஆகவும், platinum 0.8% அதிகரித்து 926.9 டாலராகவும், silver 1.8% அதிகரித்து 27.09 டாலராகவும் இருந்தது.
சந்தை கொந்தளிப்பு மற்றும் மந்தநிலை காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்தன.
தங்கத்தின் விலை திங்களன்று 2 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது. Spot gold ஒரு அவுன்ஸ் 2% குறைந்து $2,393.66 ஆக இருந்தது. இதற்கு மாறாக, US gold futures 1.4% சரிந்து $2,434.10 ஆக இருந்தது. Spot silver அவுன்ஸ் ஒன்றுக்கு 5.7% குறைந்து $26.92 ஆகவும், Palladium 4.5 சதவீதம் குறைந்து $849.05 ஆகவும் இருந்தது, ஆகஸ்ட் 2018 முதல் அதன் மிகக் குறைந்த அளவு, Platinum 4.1 சதவீதம் சரிந்து $918.35 ஆக இருந்தது. […]