Liquid Mutual Funds என்பது 91 நாட்கள் வரை முதிர்வு காலத்துடன் வணிகப் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், கருவூலப் பில்கள் ( Treasury Bill) போன்ற நிலையான வருமானக் கருவிகளில் முதலீடு செய்யும் கடன் நிதியாகும். ஒரு Liquid Fund-ன் நிகர சொத்து மதிப்பு அல்லது NAV 365 நாட்களுக்கு கணக்கிடப்படுகிறது. மேலும், முதலீட்டாளர்கள் 24 மணி நேரத்திற்குள் தங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இந்த நிதிகள், கடன் நிதிகள் பிரிவில் குறைந்த வட்டி விகித அபாயத்தைக் […]
மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Dividend Yield Mutual Funds பற்றிய தகவல்கள்
Dividend Yield என்பது ஒரு யூனிட்டுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகையை சந்தை விலையால் வகுக்கப்படுவதாகும். Dividend Yield Mutual Funds என்பது Equity Funds ஆகும். இவை அதிக ஈவுத்தொகையை அறிவிக்கும் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி-தொடர்புடைய கருவிகளில் முதலீடு செய்கின்றன. ஒரு நிறுவனம் நல்ல லாபம் ஈட்டினால் மட்டுமே அதிக ஈவுத்தொகையை அறிவிக்க முடியும். எனவே இந்தப் பங்குகளில் பெரும்பாலானவை லாபம் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவை. Dividend Yield Funds ஆனது அதன் corpus-ல் 70-80% பங்குகளில் […]
Open-Ended Funds பற்றிய தகவல்கள்
Mutual Fund- ல் Closed Ended Funds என்பது Fund-ன் திறந்த நிலையை குறிக்கிறது. அவை Closed Ended Funds போலன்றி, திறந்தநிலை நிதிகளின் அலகுகள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. மேலும், நிதி வழங்கக்கூடிய யூனிட்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. முதலீட்டாளர்கள் திட்டத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு அல்லது NAV-ல் எந்த வேலை நாளிலும் யூனிட்களை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதண் மூலம், நீங்கள் அதிகபட்ச பணப்புழக்கத்தை அனுபவிக்க முடியும். NAV என்பது நிதியின் […]
மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Fund Of Funds பற்றிய தகவல்கள்
Fund of Funds என்பது ஒருவகை Mutual Fund ஆகும். இது சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான Mutual Fund- களில் முதலீடு செய்ய அதன் வளங்களை பயன்படுத்துகிறது. மாற்றாக, இந்த Mutual Fund மூலமாகவும் Hedge Fund-களில் முதலீடு செய்யலாம். இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள், Fund Manager-ன் முக்கிய நோக்கத்தைப் பொறுத்து, பல்வேறு அளவிலான போர்ட்ஃபோலியோக்களைக் கொண்டுள்ளன. போர்ட்ஃபோலியோ மேலாளரின் முதன்மை இலக்கு அதிகபட்ச லாபத்தை பெறுவதாக இருந்தால், அதிக அளவு ஆபத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், […]
NAV – Net Asset Value என்றால் என்ன?
NAV, அல்லது நிகர சொத்து மதிப்பு என்பது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற முதலீட்டு நிதிகளின் சூழலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அளவீடு ஆகும். இது நிதியின் அனைத்துப் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களின் ஒரு யூனிட் சந்தை மதிப்பைக் குறிக்கிறது, செலவுகள் மற்றும் கட்டணங்கள் போன்ற அதன் Liabilities-களைக் கழிக்கிறது. நிலுவையில் உள்ள யூனிட்கள் அல்லது பங்குகளின் மொத்த எண்ணிக்கையால் நிதியின் சொத்துக்களைக் கழித்தல் Liabilities – ன் மொத்த மதிப்பைப் பிரிப்பதன் மூலம் NAV கணக்கிடப்படுகிறது. […]