மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நீண்ட கால நிதி நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும், வரி தாக்கங்களைக் குறைத்து செல்வத்தை திறமையாக வளர்ப்பதற்கும் பொருத்தமான முறையாகக் கருதப்படுகிறது. இவை பணவீக்கத்தை மிஞ்சும் வருமானத்திற்கான சாத்தியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஆபத்தை நிர்வகிப்பதற்கான வழியையும் வழங்குகிறன. இருப்பினும், பல முதலீட்டாளர்கள் பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் சாதகமற்ற அனுபவங்களை சந்திக்கின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து அதிக வருமானம் பெற விரும்பினால் நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து பொதுவான தவறுகள்: 1. குறுகிய கால […]
Small Cap Fund-களுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய காரணிகள்.
பொதுவாக ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்ய பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு. 1) வலுவான பொருளாதார வளர்ச்சி: ஸ்மால் கேப் பங்குகளின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மந்தநிலையை எதிர்கொண்டாலும் இந்தியா தனது பொருளாதாரத்தில் நெகிழ்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்மால் கேப் பங்குகளின் நல்ல எழுச்சிக்கான முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று. மேக் இன் இந்தியா, PLI திட்டங்கள் […]
Arbitrage Fund ஏன் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற வேண்டும்?
ஓய்வூதியம், சொத்து, உயர்கல்வி செலவு அல்லது பிற நிதி நோக்கங்களுக்காக காலப்போக்கில் பணத்தை குவிப்பதே முதலீட்டின் முக்கிய நோக்கம். பத்திரங்கள், பங்குகள், ரியல் எஸ்டேட், Mutual Fund-கள் மற்றும் பிற முதலீட்டு மாற்றுகள் தற்போது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கின்றன. சந்தை சூழ்நிலைகள், முதலீட்டு வகைகள் மற்றும் பிற பொருளாதார காரணிகளைப் பொறுத்து இது மாறலாம். முதலீடு செய்வதற்கு முன், எந்தவொரு முதலீட்டாளரிடமும் இருக்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, எங்கு முதலீடு செய்வது மற்றும் அதில் உள்ள ஆபத்து. ஒப்பிட்டளவில் […]