Charles Dow என்பவர் “Wall Street Journal” என்ற இதழில் 1900 முதல் 1902 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே Dow Theory. அவர் அன்று சொன்னது ஒரு நூற்றாண்டைத் தாண்டி இன்று வரை செல்லுபடியாகிறது. அவை 1. மார்க்கெட்டில் நடப்பவற்றை பங்கு விலைகள் காட்டிக்கொடுத்துவிடும். 2. மார்க்கெட்டில் மூன்று விதமான Trend-கள் உள்ளன. 1. Primary Trend. அது ஏறுமுகமாகவோ, இறங்குமுகமாகவோ இருக்கலாம். அது ஓராண்டுக்கு குறையாமல் இருக்கலாம். கூடுதல் ஆண்டுகளும் போகலாம். market ஏறுமுகமாக […]