பங்குச்சந்தையில் Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் உள்ளன. இவை எவ்வாறு பிரிக்கப்படுகின்றன, இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?Cap என்பது Market Capitalization-ஐ குறிக்கும். இதைப் பொறுத்தே பங்குகள் மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. Market Capitalization என்றால் என்ன? ஒரு நிறுவனத்தின் மொத்த Value-வை குறிப்பது அதனுடைய Market capitalization ஆகும். இது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையால் ( Current market Price) பெருக்க கிடைப்பதாகும். […]