ஒரு பங்கின் Market Price-ஐ EPS-ஆல் வகுத்தால் கிடைப்பதுதான் P/E. பொதுவாக P/E Ratio என்பது எதை குறிக்கிறது..? உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாயில் வாங்குகிறீர்கள் என கொள்வோம். அதன் சென்ற ஆண்டு EPS ரூபாய் 25 என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், அந்த பங்கின் P/E Ratio=4. அடுத்த 4 வருடங்களுக்கு இதேபோன்று ரூபாய் 25 EPS -ஆக வந்தால்தான், நீங்கள் வாங்கிய விலைக்கு ஈடாகிறது. P/E Ratio= Share Price/EPS. P/E Ratio […]