Lot என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஆர்டர் செய்யப்பட்ட Stocks அல்லது Commodity-யின் அளவைக் குறிக்கிறது. பங்குச்சந்தை வர்த்தகத்தில், LOT size என்ற வார்த்தை மிகவும் பிரபலம். பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் வசம் உள்ள பணத்தின் அளவை பொறுத்து, ஒரு பங்கு, இரண்டு பங்கு என்பதில் தொடங்கி, ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி வைப்பார்கள். இது போன்று, வாங்கும் அனைத்து பங்குகளுக்கு, முழு தொகையும் கொடுத்து, பங்குகளை வாங்குவது […]
Future Trading பற்றிய விளக்கம்:
வரையறை:(Definition)எதிர்கால ஒப்பந்தம்(Future Trading) என்பது ஒரு குறிப்பிட்ட எதிர்காலத் தேதியில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் அடிப்படைச் சொத்தை வாங்க அல்லது விற்பதற்கான சட்ட ஒப்பந்தமாகும். எதிர்கால ஒப்பந்தத்தை வாங்குபவர் வாங்க கடமைப்பட்டிருக்கிறார், மேலும் விற்பனையாளர் ஒப்புக்கொள்ளப்பட்ட விலை மற்றும் தேதியில் சொத்தை விற்க கடமைப்பட்டிருக்கிறார். தரநிலைப்படுத்தல்:(Standardization)Future Trading ஒப்பந்தங்கள் பொதுவாக மிகவும் தரப்படுத்தப்பட்டவை, அடிப்படைச் சொத்தின் அளவு, தரம் மற்றும் விநியோக தேதியைக் குறிப்பிடுகின்றன. மார்ஜின் தேவைகள்:(Margin Requirements)எதிர்காலத்தை வர்த்தகம் செய்ய, நீங்கள் ஒரு margin amount […]
Commodity Mini Trading:
Commodity Market – ல் 2023, பிப்ரவரி மாதத்திலிருந்து மீண்டும் Mini Trading – ஐ Multi Commodity Exchange-(MCX) அறிமுகப்படுத்தியுள்ளது. கமாடிட்டி மார்கெட்டை பொருத்தவரை Trading செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அனைவராலும் அதிக முதலீடு செலுத்தி Trading செய்ய இயலாது. எனவே Mini Trading அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குறைவான முதலீடு இருந்தால் போதுமானதாகும். Zinc , Aluminium, Lead, Crude oil, Natural gas, போன்ற Stocks – ல் Mini Trading – […]
கமாடிட்டி மார்கெட்: (பகுதி 2)
Lot என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஆர்டர் செய்யப்பட்ட Stocks-ன் அளவைக் குறிக்கிறது.பங்குச்சந்தை வர்த்தகத்தில், LOT size என்ற வார்த்தை மிகவும் பிரபலம். பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் வசம் உள்ள பணத்தின் அளவை பொறுத்து, ஒரு பங்கு, இரண்டு பங்கு என்பதில் தொடங்கி, ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி வைப்பார்கள். இது போன்று, வாங்கும் அனைத்து பங்குகளுக்கு, முழு தொகையும் கொடுத்து, பங்குகளை வாங்குவது என்பது ஒரு முறை. […]