அதிகரித்த நுகர்வு காரணமாக 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி அளவு 17.5% அதிகரித்து 30,917 mmscm (மில்லியன் நிலையான கன மீட்டர்) ஆக உள்ளது என்று பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் தரவு காட்டுகிறது. 2024 நிதியாண்டில் நுகர்வு 11.1% அதிகரித்து 66,634 mmscm ஆக இருந்தது, உரம், மின்சாரம் மற்றும் நகர எரிவாயு விநியோகத் துறைகளால் எரிவாயு பயன்படுத்தப்பட்டது. இறக்குமதி அளவு அத்தகைய அதிகரிப்பைப் புகாரளித்தாலும், விலைகள் வீழ்ச்சியடைந்ததால், […]
Consumer Price Index (CPI) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 4.9% ஆக குறைந்துள்ளது!
புள்ளியியல் விளைவின் அடிப்படை மற்றும் LPG விலைகள் குறைவு காரணமாக சுமார் 20 பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பில் மார்ச் 2022-ல் Consumer Price Index (CPI) பணவீக்கம் 5.66% ஆக இருக்கிறது. March-ல் Consumer Price Index (CPI) அச்சு வரம்பு 4.57-5.10% வரை இருந்தது. National Statistical Office (NSO) March-ல் தான் அதன் Consumer Price Index (CPI) பணவீக்கத் தரவை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. மார்ச் 8-ம் தேதி Liquified Petroleum Gas […]
கமாடிட்டி மார்கெட்: (பகுதி-5)
Commodity market – ல் Crude oil – க்கு அடுத்து அதிகமா Trade பண்ணக்கூடிய Stocks எதுன Natural gas தான். Natural gas Trading பற்றி பார்ப்பதற்கு முன்பு Natural gas -ன என்னன்னு பார்ப்போம். Natural gas-என்பது ஒரு இயற்கை எரிவாயு. இறந்த விலங்குகள், மனிதர்கள், தாவரங்கள் இவை அனைத்தும் மண்ணில் மக்கி பாறைகளுக்கு அடியில் படிகங்களாக படிந்து மண் மற்றும் உப்பு படிகங்களோடு கலந்து காலப்போக்கில் வெப்பம் மற்றும் அழுத்தத்தால் நிலக்கரியாகவும் […]