நேற்று, crude oil price 4.22% கடுமையாக சரிந்து, barrel – க்கு 6,181 ரூபாயாக இருந்தது. OPEC+ ன் ஒப்பந்தத்தை முதலீட்டாளர்கள் மதிப்பீடு செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டது. 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை 3.66 மில்லியன் bpd குறைப்புகளை நீட்டிக்கும் மற்றும் செப்டம்பர் 2024 வரை 2.2 மில்லியன் bpd குறைப்புகளை நீட்டிக்கும். OPEC+ – ன் crude oil demand 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சராசரியாக 43.65 மில்லியன் […]
Foreign Portfolio Investment (FPI)-களின் தலைகீழ் போக்கு: பிப்ரவரி மாதத்தில் இந்திய பங்குகளில் 1500 கோடி முதலீடு செய்துள்ளனர்.
தரவு வரிசையின் படி பிப்ரவரியில் இந்திய பங்குகளில் Foreign Portfolio Investment (FPI)-கள் மதிப்பு 1,539 கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளன. ஜனவரியில் ரூ.25,743 கோடியை வெளியே எடுத்துள்ளனர். முந்தைய மாதத்தில் ஏற்பட்ட Massive வெளியேற்றங்களை இவர்கள் மாற்றியமைத்தனர். வலுவான பெருநிறுவன வருவாய் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மதிப்பாய்வு செய்யப்பட்ட மாதத்தில் இருந்து ரூ. 22,419 கோடிக்கு மேல் முதலீடு செய்து கடன் சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு இருக்கிறது […]
தேசிய பங்குச்சந்தை 9 கோடி தனித்துவ முதலீட்டாளர்களை கடந்துள்ளது!
தேசிய பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை அன்று தனது தனிப்பட்ட பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியுள்ளதாகக் NSE அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 1 கோடி சேர்த்தல் சமீபத்திய ஐந்து மாதங்களில் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இது டிஜிட்டல்மயமாக்கலின் வேகமான வளர்ச்சி, வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் விழிப்புணர்வு, நிதி உள்ளடக்கம் மற்றும் வலுவான சந்தை செயல்திறன் ஆகியவற்றால் எளிதாக்கப்பட்டுள்ளது. இதை தவிர பரிமாற்றத்தில் பதிவு செய்யப்பட்ட […]