பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன் அந்த Company-யின் நிதிநிலையை (Financial Status) பார்த்து தான் வாங்க வேண்டுமா? இல்லையா? என்று முடிவெடுப்பார்கள். இவ்வாறு Fundamentals வைத்து பங்குகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை 1. Overvalued Stocks 2. Undervalued Stocks 1. Overvalued Stocks: ஒரு பங்கின் சந்தை விலை (Market price) அதனுடைய Intrinsic Value – ஐ விட அதிகமாக இருந்தால் அவை Overvalued Stocks எனப்படுகின்றன. 2. […]
பங்குச்சந்தையில் முதலீட்டிற்கும் வர்த்தகத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்!
பங்குச்சந்தையில் பெரும்பாலோனருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். நாம் முதலீடு செய்கிறோமா? அல்லது வர்த்தகம் செய்கிறோமா? என்று… இன்னும் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமலே பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களும் உண்டு. இங்கு முதலீட்டிற்கும், வர்த்தகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வோம். இதைப் புரிந்துகொள்ள, முதலில் பங்குச்சந்தையை ஒரு கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். முதலீடு ( Investment) என்பது ஒரு டெஸ்ட் போட்டியை போன்றது. நீண்ட காலத்திற்கு உரியது. வர்த்தகம் ( Trade) என்பது ஒரு T20 போட்டியை […]