Intrinsic value என்பது ஒரு சொத்தின் earnings, dividends மற்றும் growth potential போன்ற காரணிகளின் அடிப்படையில், அதன் Intrinsic value அறியப்படுகிறது. உதாரணமாக, முதலீட்டாளர்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்புழக்க (DCF) பகுப்பாய்வு. அதாவது Discounted Cash Flow -வை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் Intrinsic value – வை கணக்கிடலாம். தற்போதைய market price -ன் அடிப்படையில் ஒரு பங்கை ஒப்பிட்டு அவை undervalued stock -அ அல்லது overvalued stock -அ என்பதை தீர்மானிக்க […]
Multibagger Stocks என்றால் என்ன?
Multibagger பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகள் ஆகும். மற்ற பங்குகளை ஒப்பிடும்போது இவை பல மடங்கு அதிக வருமானத்தை ஈட்டுகின்றன. இந்த பங்குகள் முதன்முதலில் Peter Lynch என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது புத்தகமான ‘One Up on Wall Street’ இல் வெளியிடப்பட்டது. Multibagger Stocks Multibagger பங்குகள் அபரிமிதமான வளர்ச்சி திறன் கொண்ட நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன. இது ஒரு நிறுவனத்தின் சிறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை வெளிப்படுத்துகிறது இது உற்பத்தி […]