நீங்கள் ஒரு பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பங்குச் சந்தையில் உள்ள பங்குகளின் முக மதிப்பு (Face Value) தான். இது சம மதிப்பு (Equal Value) என்றும் அழைக்கப்படுகிறது. பங்குகள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் தான் Face Value என்பது தீர்மானிக்கப்படுகிறது. Face Value என்பது பங்குச் சந்தையில் உள்ள பெயரளவு மதிப்பை (Nominal Value) விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நிதிச்சொல்லாக இருக்கிறது. பங்குகளைப் பொறுத்தவரைக்கும் பங்குகளில் […]