Dividend Yield என்பது ஒரு யூனிட்டுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகையை சந்தை விலையால் வகுக்கப்படுவதாகும். Dividend Yield Mutual Funds என்பது Equity Funds ஆகும். இவை அதிக ஈவுத்தொகையை அறிவிக்கும் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி-தொடர்புடைய கருவிகளில் முதலீடு செய்கின்றன. ஒரு நிறுவனம் நல்ல லாபம் ஈட்டினால் மட்டுமே அதிக ஈவுத்தொகையை அறிவிக்க முடியும். எனவே இந்தப் பங்குகளில் பெரும்பாலானவை லாபம் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவை. Dividend Yield Funds ஆனது அதன் corpus-ல் 70-80% பங்குகளில் […]