EBITDA என்பது ஒரு நிதி அளவீடு ஆகும். நிதி அடிப்படையில் தங்கள் வணிகத்தின் செயல்திறனைக் கணக்கிட நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. இது நிகர வருமானத்தில் லாபத்தை அளவிடுவதற்கான மாற்று முறையாகும். இது மூலதன கட்டமைப்பைச் சார்ந்துள்ள பணமில்லா தேய்மானம், கடனீட்டுச் செலவு, வரிகள் மற்றும் கடன் செலவுகளை நீக்கி மீதியுள்ள மதிப்பை குறிப்பிடுகிறது. வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய், நிறுவனத்தின் செயல்பாடுகளால் உருவாக்கப்பட்ட பண லாபத்தைக் காட்ட முயற்சிக்கிறது. மேலும், […]
மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Medium Duration Funds பற்றிய தகவல்கள்
கடன்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் Debt Funds மூலம் முதலீடு செய்வதால் முதலீட்டின் காலம் வருமானத்தைக் கண்டறிய Medium Duration Mutual Funds முக்கியப் பங்கு வகிக்கிறது. Medium Duration Fund மூலம் கடன் பத்திரங்கள் மற்றும் பணச் சந்தைகளில் நாம் முதலீடு செய்யலாம். இதனால் இந்த ஃபண்டின் Portfolio-வின் மெக்காலே(Macaulay) கால அளவு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கும். Overnight Funds, Liquid Funds, Ultra-Short Duration Funds, Low Duration Funds, Money […]