Compound Effect என்பது ஒரு தொழிலோ அல்லது ஒரு தேசத்தின் வளர்ச்சியோ அல்லது வேற எந்த ஒரு வளர்ச்சியாக இருந்தாலும் அதன் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் நிகழும். ஆனால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இயற்கையில் இதை நீங்கள் காணலாம். ஒரு குழந்தையின் கரு முதல் மூன்று மாதங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு இருக்கும். அடுத்த மூன்று மாதத்தில் கண்ணுக்குத் தெரியும் அளவில் எல்லா பாகங்களும் இருந்தாலும் மிகச்சிறியதாக இருக்கும். கடைசி மூன்று மாதத்தில் தான் குழந்தையின் மொத்த […]