தங்கத்தின் விலையும் பங்குச்சந்தையும் பல வழிகளில் தொடர்புடையதாக உள்ளது. அதற்கான காரணங்களை காண்போம். பாதுகாப்பான சொத்து: பொருளாதார நிச்சயமற்ற அல்லது சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் காலங்களில் முதலீட்டாளர்கள் விரும்பும் “பாதுகாப்பான புகலிடமாக” தங்கம் பெரும்பாலும் கருதப்படுகிறது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் போது அல்லது மந்தநிலை ஏற்படும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை மாற்றுகின்றனர். இது தங்கத்தின் விலை உயர வழிவகுக்குறது. தலைகீழ் உறவு: தங்கம் விலை மற்றும் பங்குச் சந்தை விலைகள் […]