Dynamic Asset Allocation என்பது ஒரு Portfolio Management Strategy ஆகும், இது சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப Mix of Asset Classes-ஐ அடிக்கடி சரிசெய்கிறது. சந்தை நிலைமைகள் மோசமாக செயல் படும் போது இருக்கக்கூடிய நிலையையும் அதே நேரத்தில் சிறப்பாகச் செயல்படும் சொத்துகளின் நிலைகளையும் குறிக்கிறது. இதில் நிதிச் சொத்துக்களின் கலவையானது பொருளாதாரம் அல்லது பங்குச் சந்தையில் மேக்ரோ போக்குகளின் அடிப்படையில் சரிசெய்யப்படுகிறது. ஒரு போர்ட்ஃபோலியோவின் பங்கு மற்றும் பத்திர கூறுகள் பொருளாதாரத்தின் நல்வாழ்வு, ஒரு […]