அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் மே 27 அன்று, அதன் வாரியம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் தகுதியான Qualified Institutional Placement (QIP) அல்லது பிற அனுமதிக்கப்பட்ட முறைகள் மூலம் ரூ.12,500 கோடி வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. மே 27 அன்று, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.1,104.70க்கு ஏறக்குறைய Flat-ஆக வர்த்தகத்தை முடித்தன. “நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு… நிதி திரட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்… […]
FY24-ல் அதானி குழுமத்தின் EBITDA $9.5 Billion Dollar-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!
இந்த நிதியாண்டிற்கான அதானி குழுமத்தின் EBITDA ஆனது 9.5 billion டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Cement, Green Energy, Power மற்றும் Airports உள்ளிட்ட Infrastructure Segment-ஆல் இயக்கப்படும். 2023- ம் காலண்டர் ஆண்டிற்கான குழுவின் EBITDA ஆனது $9.5 billion-ஆக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 63.6% உயர்வு, FY23 உடன் ஒப்பிடும்போது 37.8% வளர்ச்சி மற்றும் FY21 EBITDA ஐ விட 2.5 மடங்காகும். குழுவின் வரலாற்றில் இது ஒரு சிறந்த […]