Zinc prices 0.11% குறைந்து மே மாதத்தில் 261.6 இல் முடிவடைந்தது, இது Chinese manufacturing activity -ன் எதிர்பாராத வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது. official Purchasing Managers’ Index (PMI) ஏப்ரல் மாதத்தில் 50.4% இலிருந்து மே மாதத்தில் 49.5 ஆக சரிந்தது, இது world’s biggest metals consumer -ன் சரிவைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் தேவைக்கான எதிர்பார்ப்புகளையும் குறைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் China’s refined zinc production குறைந்து, 504,600 மெட்ரிக் டன்னாகவும், மாதம் 3.99% மற்றும் ஆண்டுக்கு 6.56% குறைந்துள்ளது. ஆயினும்கூட, zinc alloy -ன் உள்நாட்டு உற்பத்தி 95,500 மெட்ரிக் டன்களாக அதிகரித்தது,
இந்தத் தடைகள் இருந்தபோதிலும் lowering mortgage interest rates, increase industrial opportunities மற்றும் raise expectations of interest rate cuts போன்ற கணிசமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொருட்களின் கண்ணோட்டம் ஓரளவுக்கு ஏற்று கொள்ளபடுகிறது.
Zinc Market அதிகப்பபட்சமாக பிப்ரவரியில் 66,800 டன்னிலிருந்து மார்ச் மாதத்தில் 52,300 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது என்று அறிவிக்க பட்டிருந்தது. இந்த குறைவினால் இந்த ஆண்டு முதல் காலாண்டின் உபரியானது 144,000 டன்களாக இருந்தது ஆனால் கடந்த ஆண்டு இதே நேரத்தில் 201,000 டன்களாக இருந்தது. இதனால் Zinc Market இன்னும் அதிக விநியோகப் பிரச்சினைகளை சந்திக்கிறது.